Wednesday, May 28, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) இலக்கு வைத்து பல அவமானகரமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (ruwan wijewardene)(தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கொழும்பில் திங்கட்கிழமை (07) ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் வெறுப்புணர்வுடன் கீழ்த்தரமான அறிக்கைகள்மேலும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மாளிகையை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதில்லை என்பதுடன், ஆடம்பர உணவு மற்றும் வெளிநாட்டு சமையல்காரர்களின் சேவைகள் தொடர்பாக தவறான மற்றும் முற்றிலும் அரசியல் வெறுப்புணர்வுடன் கீழ்த்தரமான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்காக பல பணிகளை செய்துள்ளார். அத்துடன், கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான பக்கம் திருப்பினார். ஆனால் அவரை குறிவைத்து சில அவமானகரமான தவறான தகவல்களை பரப்பப்படுகின்றன.

பாதுகாப்பு நீக்கம்அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது அது முற்றிலும் பொய்யானது.

தற்போதைய அரசாங்கம் காலத்தை விரயம் செய்யாமல் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய அவர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

Previous Post

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.