Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணில் – அனுரவிற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் : கடுமையாக விமர்சித்த சஜித்

September 10, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்துவதில் முரண்பாடு! விசாரணைகளை முன்னெடுத்த o
0
SHARES
Share on FacebookShare on Twitter

மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி செய்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 42 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் (09) மாவத்தகம (Mawathagama) நகரில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொடுக்கல் வாங்கல்இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கமும் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒன்றாக இணைந்து இரகசிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தன்னுடைய வெற்றியை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொறுப்புக்கள்சஜித் பிரேமதாச ஆகிய எனக்கு பொறுப்புக்கள் கிடைக்கப்பெற்றால் மக்களுடைய துன்பமும் வேதனையும் இல்லாது செய்யப்படும் என்பதால் மக்களின் துன்பத்தை சந்தைப்படுத்துகின்ற ரணிலும் அனுரவும் அதற்கு விருப்பமில்லை.

தற்பொழுது ரணில் மற்றும் அனுர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஜனாதிபதியே அவரது வாயால் சொல்லியிருக்கின்றார்.ஜனாதிபதி தோல்வி அடைவார் என்பதால் அனுரகுமாரவுக்கு வாக்களிக்குமாறு கூறியிருக்கிறார் அத்தோடு அனுரகுமார வடக்கிற்குச் சென்று தெற்கில் உள்ளவர்கள் அவருக்கு வாக்களிப்பதால் வடக்கிலும் கட்டாயம் வாக்களிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் இது வெறும் பகல் கனவாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் விசேட குழு !

Next Post

திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை !

Next Post
திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை !

திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.