Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணிலுக்கு கிடைக்கப் போகும் மொத்த வாக்குகள்! நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்

September 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணிலுக்கு கிடைக்கப் போகும் மொத்த வாக்குகள்! நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராகி விட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் கலைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து கெஸ்பேவ நகரில் நேற்று(12) நடைபெற்ற, “இயலும் ஸ்ரீலங்கா” மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த,தாம் ஆட்சிக்கு வந்தால் முதலாவதாக நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்து வருகின்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் அதுவல்ல.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். சம்பள அதிகரிப்புகளை வழங்க வேண்டும். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். இது போன்று பல்வேறு வேலைத் திட்டங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்

Previous Post

வெளிநாட்டு உளவுப் பிரிவுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய தமிழ் உணர்வு!!

Next Post

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலி

Next Post
முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலி

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.