Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணிலின் வெற்றியானது காலத்தின் தேவை: தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

August 31, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணிலின் வெற்றியானது காலத்தின் தேவை: தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

ListenWatchApps

  • முகப்பு
  • அரசியல்
  • பொருளாதாரம்
  • சமூகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஜோதிடம்
  • வாழ்க்கை முறை
  • மருத்துவம்
  • விளையாட்டு

ரணிலின் வெற்றியானது காலத்தின் தேவை: தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

Ranil WickremesingheSri Lankan PeoplesSri Lanka Presidential Election 2024

 By Dilakshan 10 minutes ago

Join us on our WhatsApp Group

விளம்பரம்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து (31.08.2024) அன்று கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிலவேளை ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்

ரணிலின் வெற்றி

எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் ராமேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Previous Post

கிளப் வசந்த படுகொலை ; மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விளக்கமறியல்

Next Post

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பாக வெளியான தகவல்

Next Post
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பாக வெளியான தகவல்

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பாக வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.