Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் (VIDEO)

October 11, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் (VIDEO)
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.

ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து 2011ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கைவசம் இந்தியன் 2 மற்றும் அயலான் என இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன.

இதில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் அயலான் படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங், இப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

மும்பையில் தனக்காக கேக்குடன் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து தன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Birthday bliss with the best! #RakulPreetSingh celebrates her special day with the media and her amazing fans. 📸🥳#rakulpreetsingh #rakulpreet #birthdaygirl #pinkvilla #pinkvillasouth #HappyBirthdayRakul pic.twitter.com/krUFi6OMWY

— Pinkvilla (@pinkvilla) October 10, 2023

Tags: #RakulPreetSingh#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அரபு – இஸ்ரேல் போர் அன்றும்: இன்றைய ஹமாஸ் போரும்

Next Post

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

Next Post
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.