Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கனேடிய பிரதமர் அச்சம்

December 21, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கனேடிய பிரதமர் அச்சம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா- ஒட்டாவாவ நகரில் அண்மையில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில்
பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இவவாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். யூத சமூகத்தின் மீது தாக்குதல்
நடத்த குறித்த சிறுவன் முயற்சித்தாக கனேடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சிறுவன் மீது வெடிபொருட்கள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகின் ஏனைய பகுதிகளில் போன்றே
கனடாவிலும் யூத வெறுப்பு செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளமை அச்சமளிப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைதின் மூலம் யூத சமூகத்தினருக்கு நாட்டில் பாதுகாப்பு வழங்வதனை அரசாங்கம் உறுதி செய்வதில் கவனம் எடுத்துக் கொள்வது வெளிப்படையவதாக தெரிவித்துள்ளார்.

போராட்டம் செய்யும் உரிமைகளை மதிப்பதாகவும், வெளிநாடுகளில் இடம்பெறும் விவகாரங்களுக்கு கனேடியர்கள் பொறுப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: #Justin Trudeau#Ottawa#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

நோர்வே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கப்பல்

Next Post

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு

Next Post
மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.