வடக்கு கடற்தொழிலாளர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ள யாழ். ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது என்று கூறியுள்ள அவர், கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post