யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெறுகின்றது.
பொதுப்பட்டமளிப்பு விழா மூன்று நாள்கள் நடைபெறவுள்ள. இன்றும், நாளையும் மூன்று அமர்வுகளாகவும், நாளை மறுதினம் இரு அமர்வுகளாகவும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.








Discussion about this post