Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்.தொல்லிப்பழையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியானது!

December 5, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்.தொல்லிப்பழையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியானது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ் தெல்லிப்பழை பகுதியில் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

ஜொலிக்கும் உடையில் யாஷிகா ஆனந்த்

Next Post

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி

Next Post
சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.