Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ். கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

August 23, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ். கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதுஇன்று (23.08.2024) வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே 09°55’N,080°42E , 09°55’N,080°36E, 09°51’N,080°42E, 09°51’N,080°36E ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலான p421 கலத்தில் இருந்து சூட்டுப்பயிற்சி இடம்பெறவுள்ளது

கடற்பிரதேச எல்லை

இந்நிலையில், குறித்த கடற்படையின் சூட்டுப்பயிற்சி இன்று காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளது.

அதனால். மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஆபத்தில் சிக்கிய பருத்தித்துறை கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை

Next Post

அநுரவின் வெற்றி வன்முறையாக உருவெடுக்கும்: மொட்டுக்கட்சியின் கருத்தை புறக்கணிக்கும் என்.பி.பி

Next Post
அநுரவின் வெற்றி வன்முறையாக உருவெடுக்கும்: மொட்டுக்கட்சியின் கருத்தை புறக்கணிக்கும் என்.பி.பி

அநுரவின் வெற்றி வன்முறையாக உருவெடுக்கும்: மொட்டுக்கட்சியின் கருத்தை புறக்கணிக்கும் என்.பி.பி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.