Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’

October 9, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை இன்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் (08-10-2023) காலை 11 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’ | Passenger Ship Seriapani Arrived At Jaffna

குறித்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர்.

இதன்போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இந்த கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’ | Passenger Ship Seriapani Arrived At Jaffna

நாகப்பட்டினம் காங்கேசன்துறை இடையே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமாக 27,000ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’ | Passenger Ship Seriapani Arrived At Jaffna

மேலும், பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #Passenger Ship#Seriapani Arrived#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 09-10-2023

Next Post

இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்து- சுற்றுலா பயணி

Next Post
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்து- சுற்றுலா பயணி

இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்து- சுற்றுலா பயணி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.