Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்ப்பு!! – சற்றுமுன்னர் நடந்த துயரம்

March 4, 2022
in இலங்கை
யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்ப்பு!! – சற்றுமுன்னர் நடந்த துயரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கோயில் வீதியில் ரயில் முன்பாகக் பாய்ந்து ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன்பாய்ந்தே இவர் உயிர் மாய்த்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்ந இவர், மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு, ரயில் முன்பாகப் பாய்ந்தார் என்று சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Tags: உயிர்மாய்ப்புகோயில் வீதிதொடருந்துயாழ்ப்பாணம்ரயில்
Previous Post

ஐ.நா. அமர்வில் இன்று இலங்கை விவகாரம்!

Next Post

இராஜாங்க அமைச்சை தூக்கி எறிகிறார் வாசுதேவ!! – அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி!!

Next Post
இராஜாங்க அமைச்சை தூக்கி எறிகிறார் வாசுதேவ!! – அரசாங்கத்துக்குக்  கடும் நெருக்கடி!!

இராஜாங்க அமைச்சை தூக்கி எறிகிறார் வாசுதேவ!! - அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.