Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் ‘பட்டா’ வாகனம் ஒன்றிற்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவி!

December 27, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ‘பட்டா’ வாகனம் ஒன்றிற்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வாகனத்துக்குள் நிர்வாண நிலையில் இருந்த 23 வயதான தாதிப் பயிற்சி மாணவி மற்றும் 3 இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் தமது பகுதிக்கு அருகில் உள்ள வீதி ஓரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா வாகனம் ஒன்று நின்றுள்ளதை அவதானித்துள்ளார்கள்.

மேலும் குறித்த வாகனத்துக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தமது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு குறித்த வாகனத்தை நெருங்கிச் சென்றுள்ளனர்.

வாகனத்தின் உள்ளே நிர்வாண நிலையில் 3 ஆண்களும் பெண் ஒருவரும் காணப்பட்டுள்ளனர். அவர்களை ஆடைகளை அணிவிக்கச் செய்த பின் கீழே இறக்கி விசாரணை செய்த போது குறித்த பெண் தாதிப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவி எனவும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

வாகனச் சாரதியும் அவனது இரண்டு நண்பர்களும் யாழ் நகரப்பகுதியில் வாடகை வாகன சேவையில் ஈடுபடுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Tags: #Jaffna Girl#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 2 பேர் பலி

Next Post

கனடாவில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Next Post
கனடாவில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கனடாவில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.