Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம்

July 19, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.விபத்துஇந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த பேருந்து தடம்புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

ஜனாதிபதித் தேர்தல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Next Post

மைக்ரோசொப்ட் மென்பொருள் முடக்கம்: உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

Next Post
மைக்ரோசொப்ட் மென்பொருள் முடக்கம்: உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

மைக்ரோசொப்ட் மென்பொருள் முடக்கம்: உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.