Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் வீதியில் நடந்து சென்ற முதியவருக்கு உதவியவர்களால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 6, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் வீதியில் நடந்து சென்ற முதியவருக்கு உதவியவர்களால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழில் உள்ள பகுதியொன்றில் முதியவர் ஒருவர் வீதியால் நடந்து சென்ற பொழுது அவ்வழியாக சென்ற வாகனம் அவருக்கு உதவியதோடு வாகனத்திலிருந்த இருவர் முதியவரிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் பூநகரி முற்கம்பம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீதியால் நடந்து சென்ற முதியவரை ஏற்றி சென்று முதியவர் இறங்கும் பகுதி வந்த பொழுது வாகனத்தை நிறுத்துமாறு கூறிய பொழுதும் வாகனத்தை நிறுத்தாது சற்று தூரம் சென்று முதியவரிடமிருந்து தங்கச் சங்கிலி காப்பு மோதிரம் தோடு என்பவற்றை அபகரித்துக் கொண்டு முதியவரை நடுவீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அக்கறையான் பொலிஸ் மற்றும் மாங்குளம் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய புளியங்குளம் பொலிஸார் வீதிச் சோதனையின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும் வாகனத்தில் பயணித்த 2 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முதியவர் கூறிய பெண் அவர்கள் பயனித்த காரில் காணப்படவில்லை.

இரு சந்தேக நபர்களும் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக பூநக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #Investigation#police#Robbery#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffna
Previous Post

டயானா கமகேவை பெண் நாய் என கூறிய அமைச்சர்!

Next Post

இறந்து பிறந்த குழந்தை மயானத்தில் கண்விழித்து அழுததால் பரபரப்பு

Next Post
இறந்து பிறந்த குழந்தை மயானத்தில் கண்விழித்து அழுததால் பரபரப்பு

இறந்து பிறந்த குழந்தை மயானத்தில் கண்விழித்து அழுததால் பரபரப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.