Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட தமிழர் பரிதாபமாக உயிரிழப்பு!

September 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட தமிழர் பரிதாபமாக உயிரிழப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அராலி மத்தி, வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதான நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

04-09-2024 ஆம் திகதி காலை வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த முதியவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தமிழர் பகுதியில் வர்த்தர்கள் உட்பட மூவர் கைது! விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்

Next Post

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை… மரபணு சோதனையில் வெளிவந்த முக்கிய தகவ்ல்!

Next Post
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை… மரபணு சோதனையில் வெளிவந்த முக்கிய தகவ்ல்!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை... மரபணு சோதனையில் வெளிவந்த முக்கிய தகவ்ல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.