Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மர்மநபர்கள்!

July 30, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மர்மநபர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்டம் – திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (29-07-2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது அதிகாலை இரு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கியுள்ளதுடன், தங்கியிருந்த மாணவர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #Attack#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UniversityStudentsjaffnasrilanka
Previous Post

யாழில் மாதா சிலைகளை சேதப்படுத்திய நபர் வழங்கிய வாக்குமூலம்

Next Post

தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய்

Next Post
தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய்

தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.