Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

யாழில் தொடர் வாள்வெட்டு!!- இளைஞர்கள் இருவர் காயம்!

August 15, 2022
in முக்கியச் செய்திகள்
யாழில் தொடர் வாள்வெட்டு!!- இளைஞர்கள் இருவர் காயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களின் ஒருவரின் விரல் துண்டாடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரப் பகுதி மற்றும் மாகியப்பிட்டியில் நடந்துள்ளன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுக்களே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளன.

மானிப்பாயில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மானிப்பாய் நகரப் பகுதியில் உள்ள வணிக நிலையத்தில் பணிபுரியும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே கையில் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.

மாலை 6.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாகியப்பிட்டியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த 27 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

சூரிய உதயம் சனசமூக நிலையம் அருகில் நின்றிருந்த இளைஞன் மீது 4 மோட்டார்சைக்கிள்களில் வந்த 8 பேர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் இளைஞர் படுகாயமடைந்ததுடன், அவரது விரல் துண்டாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: இளைஞர்கள்படுகாயம்மாகியப்பிட்டிமாணிப்பாய்யாழ்ப்பாணம்வாள்வெட்டு
Previous Post

இன்றைய ராசிபலன்- 15.08.2022

Next Post

யாழிலும் பெற்றோலுக்கு “மவுசு”குறைந்தது!!

Next Post
5 லீற்றர் பெற்றோலுக்கு ஐந்து போத்தல் மதுபானம்!- இலங்கையில் விநோத பண்டமாற்று!!

யாழிலும் பெற்றோலுக்கு “மவுசு”குறைந்தது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.