Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

April 13, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் திடீர் சுற்றிவளைப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்போது , தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் கருவாடுகள் வைத்திருந்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!(Photos) | Sudden Encirclement In Yali

மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டது.

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!(Photos) | Sudden Encirclement In Yali

அத்துடன், கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாத வர்த்தகர்களிற்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!(Photos) | Sudden Encirclement In Yaliயாழில் திடீர் சுற்றிவளைப்பு!(Photos) | Sudden Encirclement In Yaliயாழில் திடீர் சுற்றிவளைப்பு!(Photos) | Sudden Encirclement In Yali

Tags: #FoodCrisis#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

மியான்மரில் இராணுவத் தாக்குதலில் சொந்த நாட்டினர் 100 பேர் பலி..!

Next Post

வெளிநாடு செல்லும் அனுர!

Next Post
வெளிநாடு செல்லும் அனுர!

வெளிநாடு செல்லும் அனுர!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.