Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

August 14, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் மூதாட்டி உயிரிழப்பு; அயல்வீட்டு இளைஞன் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்.தென்மராட்சி (Jaffna) – கொடிகாமம் (Kodikamam) காவல்துறை பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு கனரக வாகனங்கள் கொடிகாமம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளக்கமறியல்இதன்போது, கிளாலி பகுதியிலிருந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த கனரக வாகனங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்றையதினம் சாவகச்சேரி (Chavakachcheri) நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Previous Post

கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Next Post

கொழும்பு புறநகர் பகுதியில் விஷ வாயு கசிவு: இருவர் பலி

Next Post
கொழும்பு புறநகர் பகுதியில் விஷ வாயு கசிவு: இருவர் பலி

கொழும்பு புறநகர் பகுதியில் விஷ வாயு கசிவு: இருவர் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.