Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு

October 26, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில்  யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று (26.10.2023) காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை.

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு | A Man Death In Toilet After Using Drugs In Jaffna

இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இதனையடுத்து   தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை  மகன்  இறந்த நிலையில் காணப்பட்டார்.

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு | A Man Death In Toilet After Using Drugs In Jaffna

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு | A Man Death In Toilet After Using Drugs In Jaffna

Tags: #Drugs#Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் ஈ பைக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Next Post
பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.