Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழிலும் பெற்றோலுக்கு “மவுசு”குறைந்தது!!

August 15, 2022
in இலங்கை
5 லீற்றர் பெற்றோலுக்கு ஐந்து போத்தல் மதுபானம்!- இலங்கையில் விநோத பண்டமாற்று!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் குடாநாட்டில் கடந்த வாரங்களில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருள்கள் விற்பனையின்றித் தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ’கியூஆர்’ முறைமையில் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் நிலையில், பெற்றோலை அளவுக்கு அதிகமாகக் கொள்வனவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

அதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை அனைவரும் தடையின்றிப் பெறக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலையத் தரப்புகள் தெரிவித்தன.

அதேவேளைம் ,வாரத்தில் குறிப்பிட்ட அளவு எரிபொருளையே ஒருவர் கொள்வனவு செய்ய முடியும் என்பதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், ஏராளமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் என்பன விற்பனை செய்யமுடியாமல் தேங்கி இருப்பதால், புதிதாக எரிபொருளை கொண்டுவரமுடியாதிருப்பதாகவும் , இதனால் தமது வழமையான விற்பனை இலாபம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: எரிபொருள்கொள்வனவுநீண்ட வரிசைபெற்றோல்யாழ்ப்பாணம்
Previous Post

யாழில் தொடர் வாள்வெட்டு!!- இளைஞர்கள் இருவர் காயம்!

Next Post

இலங்கையில் கொரோனாவால் இருவர் சாவு!!

Next Post
கொரோனாத் தொற்றால் மேலும் பல உயிரிழப்புக்கள்!!

இலங்கையில் கொரோனாவால் இருவர் சாவு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.