Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

மோசமான விமான சேவை பட்டியலில் இடம்பிடித்த கனேடிய விமான சேவை நிறுவனம்

January 3, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
மோசமான விமான சேவை பட்டியலில் இடம்பிடித்த கனேடிய விமான சேவை நிறுவனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மிக மோசமான நேர முகாமைத்துவத்தைக் கொண்ட விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் வட அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் பத்து பெரிய விமான சேவை நிறுவனங்களில் எயார் கனடா நிறுவனம் மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் 63 வீதமான விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிரிகும் என்ற வான் போக்குவரத்து ஆய்வு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் 140000 விமானங்கள் கடந்த ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டதாகவும், நேர முகாமைத்துவம் பேணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க பிராந்திய வலய நாடுகளின் சிறந்த சேவை வழங்கும் விமான சேவையாக டெல்டா விமான சேவை நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags: #Air Canada#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

பிரித்தானியா எடுத்த தீர்மானம் ; சர்வதேச மாணவர்கள் திகைப்பு!

Next Post

கனடாவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Next Post
கனடாவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

கனடாவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.