Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

மொரோக்கோவில் அதிபயங்கர நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

September 9, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
மொரோக்கோவில் அதிபயங்கர நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

People look at debris in the aftermath of an earthquake in Marrakech, Morocco September 9, 2023 in this screen grab from a social media video in this picture. Al Maghribi Al Youm/via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MANDATORY CREDIT. NO RESALES. NO ARCHIVES.

0
SHARES
Share on FacebookShare on Twitter
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 820ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதனால் காயமடைந்தோர் எண்ணிக்கை 672ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை 6.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

அங்கு சுமார் 10 நிமிடங்கள் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோவின் உள்ள ஆறு மாகாணங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மொரோக்கோவின் பழைய வரலாற்று கட்டடங்களும் இதன்போது இடிந்து வீழ்ந்ததாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Tags: #Earthquake#Morocco#MoroccoEarthquake#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

யாழில் உள்ள விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post

இன்றைய ராசிபலன்கள் 10-09-2023

Next Post
ரொறன்ரோவில் ட்ராக் வண்டியிலிருந்து கீழே வீழ்ந்த 5 மில்லியன் தேனீக்கள்!

இன்றைய ராசிபலன்கள் 10-09-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.