இன்று (21) காலை 9.06 மணியளவில் மொனராகலை பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.
© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.
Discussion about this post