Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மொட்டுக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்…! இன்று வெளியாக உள்ள அறிவிப்பு

August 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மொட்டுக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்…! இன்று வெளியாக உள்ள அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்சவின் ( Namal Rajapaksa) பெயரை அறிவிப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியுள்ளதால் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு (Sagara Kariyawasam) இன்று (06) எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான் என்னை முன்னிறுத்தப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேட்புமனுவில் இருந்து நான் விலக வேண்டிய தனிப்பட்ட காரணங்களை கவனமாக பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை மற்றும் உறுப்பினர்கள் என்மீது காட்டிய நம்பிக்கையையும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன்.என்னால் முடிந்த அளவு கட்சியை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று (07) வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழில் தபால் நிலைய ஊழியரின் வீடு தீக்கிரை…! காவல் நிலையத்தில் முறைப்பாடு

Next Post

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல்

Next Post
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.