Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர் : காணொளி

January 11, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர் : காணொளி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிரிக்கெட் விளையாடிய வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியைச் நேர்ந்த பொறியியலாளரான விகாஸ் நேகி என்ற வீரரரே இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்தவராவார்.

இவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் எனவும் தனது உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் நொய்டா பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர், ஓட்டங்களை எடுத்த, சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அவர் விழுந்ததை கண்ட சக வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Death due to heart attack in Noida: One run took the life of a batsman Vikas Negi (36)
– Engineer fell on the pitch while playing cricket.pic.twitter.com/QptWuFFV2w

— زماں (@Delhiite_) January 9, 2024

Tags: #Cricketer#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

சுமந்திரனை எதிர்த்து தேர்தலில் களமிறங்க தயார்- சிறீதரன் திட்டவட்டம்

Next Post

கனடாவில் வீட்டு உரிமயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தலையிடி

Next Post
கனடாவில் வீட்டு உரிமயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தலையிடி

கனடாவில் வீட்டு உரிமயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தலையிடி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.