மேலும் 160 பேர் இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
வருடத்தின் இப்போதுவரையான காலப்பகுதியில் இத் தொற்றாளர்கள் இனம்
காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,
நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி
சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்..
Discussion about this post