மூன்று புதிய அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டுக்காக பதிவு
செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.
இக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
கூறியுள்ளர்.
இதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்
முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்
நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post