Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

மூன்று நாட்களில் 80ஸ் பில்டப் செய்துள்ள வசூல்

November 28, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
மூன்று நாட்களில் 80ஸ் பில்டப் செய்துள்ள வசூல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் 80ஸ் பில்டப் திரைப்படம் வெளிவந்தது.

கல்யாண் இயக்கிய இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆனந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை மூன்று நாட்களில் ரூ. 3.2 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சுமாராக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.

மூன்று நாட்களில் 80ஸ் பில்டப் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 80S Buildup Three Days Of Box Office

இதனால், 80ஸ் பில்டப் படத்திற்கு ஆவெரேஜ் வசூல் தான் கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எவ்வளவு வசூல் குவிய போகிறது என்று.

Tags: #80SBuildup#BoxOffice#Santhanam#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் முலாம் பழம் சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு

Next Post

கனேடியப் பிரதமரின் புதிய முயற்சி?

Next Post
கனேடியப் பிரதமரின் புதிய முயற்சி?

கனேடியப் பிரதமரின் புதிய முயற்சி?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.