Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்தார் அனுர குமார

August 21, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்தார் அனுர குமார
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayaka)அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் தலைவர்களை இன்று (21) காலை ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்தார்.அங்கு அந்த அமைப்பின் தலைவர் அஸ் சே முப்தி மௌலவி மற்றும் ஏ.ஜே.ஏ. ரிஸ்வி, அஸ் சே அர்கம் நுரமித் மற்றும் டொக்டர் ஏ.ஏ. மௌல விவாரு அஹமட் அஸ்வருடன் கலந்துரையாடினார்.ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து முப்தி மற்றும் ஆளும் மௌலவிகளுடன் கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்காக அவர்களின் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்(vijitha herath) கலந்துகொண்டார்.

Previous Post

வைத்தியசாலைகளில் தொடரும் மருத்துவக்கொலைகள்….கவனயீனத்தால் இறந்த சிசு!

Next Post

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

Next Post
சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.