முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு வெலிக்கடை சிறைச்சாலையில் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 குற்றச்சாட்டுகளில் இருந்து எமில் ரஞ்சன் விடுவிக்கப்பட்டாலும், ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு
மரண தண்டனை வ்ழங்க்கப்பட்டுள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்
நியோமால் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தீர்ப்பு, நீதிபதிகள் கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி
மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரால் இன்று வழங்கப்பட்டுள்ளது
Discussion about this post