முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post