முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு பொருத்தம் அல்ல எனக் கூறும் தமிழ்
தேசிய மக்கள் முன்னணி, சுகாஷ் மற்றும் காண்டீபன் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளருக்கு ஆகியோருக் கிடை யில் பிடுங்கல் பாடுநிலவுகின்றது என கூறினார்
தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தம் தேவை அல்ல என சிலர் போராட்டம்
நடத்துவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் ஒன்றைக்
வினவுகிறேன் 13 ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம் எனக் தெரிவிக்கின்றாவர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவது எதற்கு?
இது மட்டுமல்லாது அவர்களின் கட்சிக்குள் முதல மைச்சர் வேட்பாளர் யார் என்ற
போட்டி மேலோங்கி காணப்படுகின்ற நிலையில் இவர்களின் நோக்கம் என்ன? வடக்கு
மாகாண சபையைக் கைப்பற்றி 13 ஆவது திருத்தத்தை இல்லதொழிக்க
போகிறார்களா அல் லது மாகாணசபையால் வழங்கப்படுகின்ற சுகபோகங் களை
பெற்றுக்கொள்ள போகிறார்களா? என்பதைப் பகிரங்க மாகக் பதிலளிக்க வேண்டும்
Discussion about this post