Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முச்சக்கர வண்டியில் பெண் கடத்தல்

January 18, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முச்சக்கர வண்டியில் பெண் கடத்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில், முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் இதயகுமாரனால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

முறைப்பாடு பதிவு செய்த இதயகுமாரன் குறித்த பகுதியால் சென்றுகொண்டிருந்தபோது அந்த முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்திச் சென்றதை தான் கண்டதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதியை முச்சக்கர வண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டபோது அவ்வாறு தான் யாரையும் கடத்தவில்லை என கூறியுள்ளார்.

அத்துடன் எந்த பெண்ணையும் காணவில்லை என இதுவரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tags: #Investigation#Kidnapping#MagistrateCourt#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

மகிந்தவை விட்டு வெளியேறிய ‘முட்டாள் பிசாசு’

Next Post

பிரித்தானியாவை ஊடறுக்கும் கடும் குளிர்

Next Post
பிரித்தானியாவை ஊடறுக்கும் கடும் குளிர்

பிரித்தானியாவை ஊடறுக்கும் கடும் குளிர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.