Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

முகம் மாறியது ஏன்? எமி ஜாக்சன் ட்ரோல்களுக்குப் பதிலடி

September 26, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
முகம் மாறியது ஏன்? எமி ஜாக்சன் ட்ரோல்களுக்குப் பதிலடி
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.

தற்போது ஆங்கில படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் எமி ஜாக்சன் முகமே மாறி இருக்கும் ஸ்டில்கள் சமீபத்தில் வைரல் ஆனது. அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் நடிகர் Cillian Murphy போல இருப்பதாக விமர்சித்தனர்.

ட்ரோல்களுக்கு பதிலடி

இது பற்றி எமி ஜாக்சன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் ஒரு ஆங்கில படத்திற்காக இப்படி மாறியதாக தெரிவித்து இருக்கிறார்.

“நான் ஒரு நடிகை. என் வேலையை நான் சீரியஸாக தான் செய்கிறேன். நான் UK-வில் நடித்து வரும் படத்திற்காக ஒல்லியாக வேண்டி இருந்தது. என்னை பற்றி இணையத்தில் வரும் விமர்சனம் சோகத்தை தருகிறது.”

“பல நடிகர்கள் படங்களுக்காக அவர்களது தோற்றத்தை மாற்றுவதை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு நடிகை அதை செய்தால் இப்படி விமர்சிகிறார்கள்” என எமி ஜாக்சன் தெரிவித்து இருக்கிறார்.

முகம் மாறியது ஏன்? அதை செய்தால் தப்பா: எமி ஜாக்சன் ட்ரோல்களுக்கு பதிலடி | Amy Jackson Reply To Trolls On Her Looks

Tags: #AmyJackson#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து கொள்ளையிட்ட இருவர்!

Next Post

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!

Next Post
இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.