Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

முகம் சுழிக்கும் ஆடையுடன் பொது இடத்தில் தமன்னா!

June 14, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
முகம் சுழிக்கும் ஆடையுடன் பொது இடத்தில் தமன்னா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முகம் சுழிக்கும் வகையில் பொது இடத்திற்கு வந்த தமன்னாவின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னிலையில் இருக்கும் கதாநாயகிகளில் தமன்னாவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

இவரின் அழகை பார்த்து வியக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு அழகு நிறைந்த ஒரு நடிகை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷீட்கள் செய்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இதனை தொடர்ந்து இவரின் உடை பல இடங்களில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் தமன்னா தரப்பிலிருந்து பெரியளவில் எந்தவிதமான பதிலும் வராது.

அந்தளவு பிர்ச்சினைகளை இலகுவாக சமாளிக்கக்கூடிய நடிகையாக இன்று வரை திரையுலகில் இருந்து வருகிறார். முகம் சுழிக்கும் ஆடையுடன் பொது இடத்தில் தமன்னா!

அந்த வகையில் பொது இடத்தில் மேலாடை சரியாக அணியாமல் சென்றுள்ளார். இதனை அங்கிருந்த ஊடகங்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். வீடியோவை பார்த்த ரசிகர்கள் “ இது என்ன ஆடை.. இதற்கு தான் அணியாமல் வரலாமே..” என கலாய்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Tags: #Tamannaah#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#ViralVideo
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 14-06-2023

Next Post

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள சீரியல் நடிகை நிஷா

Next Post
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள சீரியல் நடிகை நிஷா

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள சீரியல் நடிகை நிஷா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.