பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள்.
அழகுசாதன பொருட்கள் அல்லது வீட்டிலேயே எதாவது செய்து முகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க விரும்புவார்கள். அதற்காக ஒரு சிலர் தினமும் முகத்திற்கு சோப்பு போட்டு கழுவார்கள். ஆனால் இனி சோப்பு போடாமல் வேறு பொருட்களை சேர்த்து கழுவினால் முகம் பளப்பளக்கும்.
முல்தானி மெட்டியானது சருமத்தின் அழகை மேம்படுத்தி காட்டும் மேலும், முகத்தில் வடியும் எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி வைக்கும். இந்த முல்தானி மெட்டியை பயன்படுத்துவதால் சருமத்திய்ல் இருக்கும் புண்கள், தழும்பும்கள், தீக்காயங்கள் போன்றவற்றை இருந்த இடம்தெரியாமல் ஆக்கும். இது தோல் பிரச்சினைகளையும் இலகுவாக தீர்க்கக்கூடியது.
தக்காளிப்பழம்
தக்காளிப்பழம் சமையலுக்கு மட்டுமல்லாது சரும அழகிற்கும் உதவுகிறது. தக்காளிப் பழத்தில் லைகோபைன் எனும் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் இருக்கின்றது அதனால் இது சருமத்தை அழகாக பாதுகாக்கிறது. மேலும், இது சருமத்தில் னெ்படும் நிறத்திட்டுக்களையும், கரும்புள்ளிகளையும் இல்லாமல் செய்து சருமத்தை பொலிவாக்கும்.
முகம் பளப்பளப்பாக மாற
முகத்தின் நிறத்தை மாற்ற முல்தானி மெட்டி தூள் 2 கரண்டியும் தக்காளி விழுது 2 கரண்டியும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசி 5 நிமிடம் மசாஜ் செய்து 2 நிமிடம் கழித்து உலர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை நாளொன்றுக்கு காலை, மாலை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் தேவையில்லாத பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் போய் விடும்.
Discussion about this post