Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மீண்டும் பிரதமர் பதவியில் மஹிந்த – பெரமுனவின் இரகசிய நகர்வு

October 15, 2022
in இலங்கை
மீண்டும் பிரதமர் பதவியில் மஹிந்த – பெரமுனவின் இரகசிய நகர்வு
0
SHARES
Share on FacebookShare on Twitter

மக்கள் மஹிந்த ராஜபக்ச வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்தவில்லை. அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக் கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மக்கள் எதிர்ப்பால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மக்கள் பணிக்கவில்லை. அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும் போது மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியம் உள்ளது. தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம் எனவும் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.

Tags: திறப்பு விழாபனை அபிவிருத்தி சபைபிரதமர்பெரமுனமஹிந்த ராஜபக்ஷலொகான் ரத்வத்த
Previous Post

யாழ். நகரப் பகுதியில் இளைஞரின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!

Next Post

குரைத்த நாயை சுட்டுக்கொன்ற அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் காவலர்கள்! – யாழில் சம்பவம்!

Next Post
குரைத்த நாயை சுட்டுக்கொன்ற அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் காவலர்கள்! – யாழில் சம்பவம்!

குரைத்த நாயை சுட்டுக்கொன்ற அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் காவலர்கள்! - யாழில் சம்பவம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.