இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்படாமலோ அல்லது குறைக்கப்படவோ எரிபொருள் இருப்புக்களைப் பொறுத்து சாத்தியக்கூறுகள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைலவர் ஜனக ரத்நாயக்க இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இன்று முதல் மின் துண்டிப்பு குறைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post