Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மின் கட்டண உயர்வால் தகவல் தொடர்பு சேவைகள் கட்டணங்கள் உயர்வு!!

August 11, 2022
in இலங்கை
மின் கட்டண உயர்வால் தகவல் தொடர்பு சேவைகள் கட்டணங்கள் உயர்வு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மின்சாரக் கட்டணத்தின் நியாயமற்ற அதிகரிப்பு காரணமாக, அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் போட்டோ பிரதி மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணங்களை 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

அண்மைக்கால மின்வெட்டுகளால் தமது தொழிலை முன்னெடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மக்களின் சம்பளம் மற்றும் வருமானத்தில் அதிகரிப்பு இல்லை, ஆனால் அவர்களின் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டுப் பொருட்களின் விலைகளை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Tags: கட்டணங்கள் உயர்வுதகவல் தொடர்பு சேவைமின் கட்டண உயர்வு
Previous Post

தாய்லாந்துக்கு புலம்பெயரும் கோட்டாபய ராஜபக்ச!!

Next Post

எரிபொருளுக்காக காத்திருந்த உழவியத்திரத்தின் பாகங்கள் திருட்டு!!

Next Post
இலங்கையில் தலையணையுடன் எரிபொருள் பெற வந்த பெண்!!

எரிபொருளுக்காக காத்திருந்த உழவியத்திரத்தின் பாகங்கள் திருட்டு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.