யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் சம்மந்தமான வழக்கு விசாரணை
பிற்போடப்பட்டுள்ளது. இதற்கமைய இவ் வழக்கு விசாரணைகள் வரும்
19ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளன.
கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40
சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான நியூ ஃபோர்ட்ரஸ்க்கு வழங்குவதற்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாகவே இவ் வழக்கு
னடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post