மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில்
திருவிழா இடம்பெற உள்ளது.யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிபிள்ளை மகேசன்
தெரிவித்தாா் இதில் கொரோனா பரவலால், இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளார்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ஆட்சியர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில், நேற்று இடம்பெற்றது.இக் கலந்துரயாடலின் போது
மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும் எனவும் . கொரோனா பரவலால் இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதிக பட்சமாக இலங்கை பக்தர்கள் 500 பேர் மட்டும் கலந்து கொள்ள
முடியு என கூறாப்பட்டுள்ளது
Discussion about this post