Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home கனடா

மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணிக்கு கனேடிய தமிழர் சமூகம் அழைப்பு ,

December 27, 2021
in கனடா, முக்கியச் செய்திகள்
628
SHARES
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிக தாமதமின்றி தமிழின அழிப்பை தன்னுடைய விசாரனையில் முழுமையாக உள்ளடக்கக் கோரி ரொரண்ரோ கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்புப் பேரணி நடை பெற உள்ளது .

நவம்பர் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இக் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபைக்கு முன்னால் உள்ள மெயின் வீதியிலிருந்தும் (Main St), ஸ்காபரோ மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் (Markham St & Steeles Ave) சந்திப்பிலிருந்தும் ஆரம்பமாகி, 360 யுனிவெசிற்றியை (360 University Avenue) பிற்பகல் 3.30 மணிக்கு சென்றடையும் எனவும் கனேடிய தமிழர்களை இப்பேரணியில் கலந்துகொள்ள கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் அழைப்பு விடுத்துள்ளது .
தொடர்புகளுக்கு:
416 830 7703
647 975 0524
416 662 2326
647 741 5228

Previous Post

போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன.

Next Post

சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு அமெரிக்காவிற்கு பயணம்.

Next Post

சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு அமெரிக்காவிற்கு பயணம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.