Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மாணவிகளை விட இவர்களே அதிகளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றார்கள்! விசேட வைத்தியர்

August 21, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மாணவிகளை விட இவர்களே அதிகளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றார்கள்! விசேட வைத்தியர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (19-08-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாடசாலை மாணவிகளைப் போன்று மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர்.இந்த நிலையில், பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Next Post

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

Next Post
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.