மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் ஆளும்கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என தாம் நினைக்கவில்லை என்றும் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தாம் இந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
Discussion about this post