Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மஹிந்த, பஸிலுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

July 15, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மஹிந்த, பஸிலுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைநாடாளுமன்றம்யாழ்ப்பாணம்ஜனாதிபதி
Previous Post

வருகின்றன எரிபொருள் கப்பல்கள்!!

Next Post

பதில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விசேட உரை!

Next Post
பதில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விசேட உரை!

பதில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விசேட உரை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.