Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மஹிந்தவை பதவி நீக்க 11 கட்சிகள் கோரிக்கை!!

April 10, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அனைத்து பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்க்கமுடியாது!!- பிரதமர் விளக்கம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்கக் கோரி அரசின் 11 பங்காளி கட்சிகளும் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன குழுவினரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் யோசனையும் அந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ள 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷன யாப்பா, அரச தலைவர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சி தேசிய செயற்குழுவை நியமிப்பதும், நாடாளுமன்ற உடன்படிக்கையின் மூலம் புதிய பிரதமர் மற்றும் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிப்பதும் முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துகுள் தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து அரச தலைவர் செயற்பட வேண்டும் எனவும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அமைச்சுக்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து அதற்கேற்ப அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வையும் கடிததத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

Tags: 11 கட்சிகள்இலங்கைகோரிக்கைபதவி நீக்கம்பிரதமர்
Previous Post

The Do’s and Do nots Of Find A Bride

Next Post

இலங்கையில் சடுதியாக குறைகிறது அந்நியச் செலாவணி!

Next Post
வட்டி வீதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!! – புதிய ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!!

இலங்கையில் சடுதியாக குறைகிறது அந்நியச் செலாவணி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.