Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மஹிந்தவா? ரணிலா? பிரதமர் – ஆளும் கட்சிக்குள் தொடங்கியது பிரளயம்!!

March 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மஹிந்தவா? ரணிலா? பிரதமர் – ஆளும் கட்சிக்குள் தொடங்கியது பிரளயம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பழமையான கட்சி ஒன்றை பூச்சிய நிலைமைக்குக் கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க என்று தெரிவித்த அவர், அவருக்குப் பிரதமர் பதவியை வழங்க எமக்கு மூளைப் பிரச்சினை எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.

எம் வசம் தகுதியான பிரதமர் இருக்கின்றார் என்று கூறிய ரோஹித போகெல்லாகம, தேசிய அரசாங்கம் அமைக்கும் வங்குரோத்து நிலைக்கு நாம் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, நாட்டிலுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமையை அடுத்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையில் அரச உயர்மட்டங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலிக்கத் தயார் என்று ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைமஹிந்த ராஜபக்ஷரணில்ரோஹித அபேகுணவர்த்தன
Previous Post

எரிபொருளுக்கு தவிக்கும் மக்கள்!! – முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் அமைச்சர்!

Next Post

நிவாரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் விரைவில்!- மஹிந்த கூறுகின்றார்!

Next Post
நிவாரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் விரைவில்!- மஹிந்த கூறுகின்றார்!

நிவாரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் விரைவில்!- மஹிந்த கூறுகின்றார்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.