Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மளமளவென உயரும் இலங்கையின் கடன்! – மலைக்க வைக்கும் தகவல்!

November 1, 2022
in இலங்கை
மளமளவென உயரும் இலங்கையின் கடன்! – மலைக்க வைக்கும் தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவால் உயர்வடைந்துள்ளது என்று மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. இந்தக் கடன் தொகையானது இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் 24264.4 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அரசாங்கத்தின் மொத்த கடன்களில் உள்நாட்டுக் கடன் தொகையானது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 11097.2 பில்லியன் ரூபாவிலிருந்து 12738.5 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் தொகையானது இந்தக் காலப் பகுதியில் 17589.4 பில்லியன் ரூபாவிலிருந்து 24264.4 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Tags: அரசாங்கம்இலங்கைகடன்மத்திய வங்கி
Previous Post

எரிபொருள் விலைகளில் நள்ளிரவு மாற்றம்!

Next Post

கோப்பாய் துயிலுமில்லத்தில் பதற்றம்! – இராணுவம் அராஜகச் செயல்!

Next Post
கோப்பாய் துயிலுமில்லத்தில் பதற்றம்! – இராணுவம் அராஜகச் செயல்!

கோப்பாய் துயிலுமில்லத்தில் பதற்றம்! - இராணுவம் அராஜகச் செயல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.